Taskmak employees

img

டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுகாவில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்த எஸ்.ரஜினிகாந்த் கடந்த மே.13 அன்று திங்களூ ரில் காலமானார்.